ஜூலை 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு.கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் புதுச்சேரியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வருகிற ஜூலை 16 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.