தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்.!


 தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 மழை பெய்யும் மாவட்டங்கள் பட்டியல் பின்வருமாறு :
*கோவை
* நீலகிரி
*தேனி
 *தென்காசி
 *கன்னியாகுமரி

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 சென்னை நிலவரம்:
 சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.