தமிழகத்தின் இன்றைய(11.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு .


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,775 பேருக்குகொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர்கள் 171 பேருக்குகொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.
இன்றைய உயிரிழப்பு 47 பேர்.