தமிழகத்தின் இன்றைய(10.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்- மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,913 பேருக்கு கொரோஎனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ஒரே நாளில் 184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இன்றைய உயிரிழப்பு 49
 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 4 பேர்
 இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 7 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
 மாவட்ட வாரியாக பாதிப்பு பற்றிய நிலவரம்:

 IMG_20210710_192553