தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல் .எந்தெந்த மாவட்டங்கள் ? தெரிந்துகொள்வோம்.

 

 

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் மாவட்டங்கள் பட்டியல் பின்வருமாறு:
* சேலம்
 *விழுப்புரம்
 *தர்மபுரி
 *கள்ளக்குறிச்சி
* நீலகிரி
* கோவை
 *தேனி
 *திண்டுக்கல்
* மதுரை
 *ஈரோடு

 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 சென்னை நிலவரம்:
 சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் விவரம்:
 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான
* நீலகிரி
* கோவை
 *தேனி
*திண்டுக்கல்
 

 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வலைத் தளத்துடன் இனைந்திருங்கள்
நன்றி.