தமிழகத்தில் இன்றைய(09.07.2021) கொரோனா பாதிப்பு.மாவட்டவாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,039 பேருக்கு தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.
* சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 180 பேருக்குதொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய உயிழப்பு
* 69
* சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 6 பேர்
* இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 7 பேர்


 மாவட்ட வாரியான பாதிப்பு மாவட்ட வாரியாக பாதிப்பு (09.07.2021)

 

 IMG_20210709_195133