தமிழகத்தின் இன்றைய(08.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியீடு..!


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3, 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் மட்டும்  189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இன்றைய உயிரிழப்பு 57 பேர்

  சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 6பேர் உயிரிழந்துள்ளார்கள்.

 இணையும் எதுவும் இல்லாதவர்கள் 7 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.


 மாவட்ட வாரியான பாதிப்பு :(08.07.2021)

 

 3%252837%2529