தமிழகத்தின் இன்றைய(07.07.21) கொரோனா பாதிப்பு நிலவரம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3, 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 3, 704 பேர்


 இன்றைய உயிரிழப்பு 64 பேர் இதில் 10 பேர் எந்தவித இணையும் இல்லாதவர்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.