தமிழகத்தின் இன்றைய (06.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம். மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு..!


* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3, 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 209 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இன்றைய உயிரிழப்பு 73 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.


 மாவட்ட வாரியாக கொரோனா பற்றிய விவரம்:

 


CLICK HERE TO DOWNLOAD