தமிழகத்தின் இன்றைய(05.07.2021)  கொரோனா பாதிப்பு நிலவரம். மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இன்றைய உயிரிழப்பு 54 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது