தமிழகத்தின் இன்றைய (04.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம். மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியீடு.


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 222 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 123 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


 மாவட்ட வாரியான பாதிப்பு பற்றிய விவரங்கள்:

 

 Screenshot_20210704_195230


 இன்றைய உயிரிழப்பு 72 பேர்
 சென்னை சேர்ந்தவர்கள் மட்டும் 5 பேர்
 இணைந்து எதுவும் இல்லாதவர்கள் 26 பேர்
 என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.