தமிழகத்தின் இன்றைய (02.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 சென்னையில் இன்று ஒரே நாளில் 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 159 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்றைய உயிரிழப்பு 97 

இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 5 பேர்

 இனை நோய் எதுவும் இல்லாதவர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக  மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

 

மாவட்ட வாரியாக  பாதிப்பு நிலவரம்