TNPSC - மே 2021 துறைத் தேர்வுகள் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு 

 
மே 2021 துறைத் தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவிப்பு.