#BREAKING NEWS :ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவிப்பு!


 ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்பதற்கு பதில் ஆயுள் முழுவதும் செல்லும் என  மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.