சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மூலிகைப் பட்டியல்

 

.  *நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் .
*சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் பார்வைக் குறைபாடு கை கால் நடுக்கம் வீக்கம் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த நெல்லிக்காயை சாப்பிடலாம்.
* சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெந்தயம் பயன்படுகிறது
* வெந்தயம் கணையத்தைத் பலப்படுத்த பயன்படுகிறது
* நெல்லிக்காய் ஆவாரம்பூ வல்லாரைக்கீரை இவைகளும் கணையத்தை பலப்படுத்த பயன்படுகிறது
* ஆவாரம்பூ மலச்சிக்கலைப் போக்க பயன்படுகிறது
* சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் ஆவாரம்பூ பயன்படுகிறது.
* ஆவாரம் பூவை தேநீரில் போட்டு குடித்து வந்தால் சருமம் பளிச்சிடும்.
* பாகற்காய் இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது.
*  குடலிலிருந்து சேமிப்பாக இருக்கும் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
* வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
 *வல்லாரைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும்.