தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?


 வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு
 கன மழை பெய்யும் மாவட்டங்கள்:

 கிருஷ்ணகிரி
 தர்மபுரி
 ஈரோடு
சேலம்

ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .


  லேசான மழை பெய்யும் மாவட்டங்கள்:

 
நாமக்கல்
ஈரோடு
 நீலகிரி
 கோயம்புத்தூர்
 திருப்பூர்
கரூர்
திண்டுக்கல்

 
 மிதமான மழை பெய்யும் மாவட்டங்கள்:


 கடலூர்
புதுச்சேரி
காரைக்கால்
 மயிலாடுதுறை

 நாகப்பட்டினம்

 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.