உச்சம் தொடும் பெட்ரோல் , டீசல் விலை இன்றைய விலை நிலவரம்!


 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயத்துக்கொள்ள எண்ணெய்  நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு காலத்திலும்  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்ற இறக்கம் கொண்டு தான் வருகிறது. 

அதன் வகையில் இன்றைய நிலவரப்படி

 சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 96.63 ரூபாய்க்கும்


 டீசல் விலை லிட்டர் 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படு வருகிறது.