தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது .எவ்வளவு தெரியுமா?

 

  *சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4, 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 * சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35, 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.