தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பயன்களை பற்றி தெரிந்துகொள்வோம்..!

 

 
 * தினமும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால் இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது
*தயிர் செரிமானத்தை அதிகரிக்கிறது
* தயிரில் வைட்டமின் சத்துகளும் புரதச் சத்துகளும் அதிக அளவில் உள்ளது
* தயிரை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து உபா பாதைகளும் சரியாகும்
* உங்க உடலுக்கு தேவையான 20 சதவீத வைட்டமின் டி ஊட்டச்சத்தும் 20 சதவீதம் கால்சியம் இதில் கிடைக்கிறது.
* அல்சர் பிரச்சினையில் இருந்து விடுபட இந்த தயிர் மிகவும் முக்கியமான ஒரு மருந்து பொருளாக பயன்படுகிறது
* எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைய  தயிர் பயன்படுகிறது
* எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் இது தடுக்கிறது
* தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
* தயிரில் உள்ள பூஞ்சை  தலை முடியில் உள்ள பொடுகை அழிக்கும் தன்மை கொண்டது
*  தயிரை தலையில் சிறிது நேரம் தடவி காய வைத்து பின் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.