தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.!


 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4,  435 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதே போன்று ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35, 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.