தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரங்கள்! 

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 35, 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமத்து ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் 4 , 435 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


 வெள்ளியின் விலை நிலவரம்!


  இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை வெள்ளி ஒரு கிராம் ரூபாய் 73.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.