இனி கூகுள் புகைப்படம் இலவச ஸ்டோரேஜ் கிடையாது கட்டணம் செலுத்தனும். கூகுள் அறிவிப்பு!


 நாம் நம் மொபைல் போனில் கூகுள் போட்டோஸ் வசதி மூலம் நிறைய போட்டோக்களை சேமித்து வைத்திருப்போம் .

இனி நாம் அப்படி சேமிக்க முடியாது .அதாவது ஜூன் 1ம் தேதிக்கு பிறகு ஒருவர் அதிகபட்சமாக 15 ஜிபி அளவுக்கு போட்டோ அல்லது வீடியோ பதிவேற்றம் செய்யலாம்.

  அதற்கு மேல் கட்டணம் என கூகுள் அறிவித்துள்ளது . இதற்கு மாதத்திற்கு கட்டணமாக ரூபாய் .130 எனவும் ஆண்டுக்கு ரூபாய். 1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனகூகுள்  அறிவித்துள்ளது.