Agaram Trust Students Scholarship Form (2021) 

 Agaram Trust Students Scholarship Form (2021) 


 

ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் இந்த வருடமும்  அறிவிக்கப்பட்டுள்ளது.  பொருளாதாரத்தில்  மிகவும் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்க அகரம் அறக்கட்டளை சார்பில்  முடிவெடுத்து அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத போகும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மேற்படிப்பு [PG] மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அகரம் அறக்கட்டளை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.