தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு .வானிலை ஆய்வு மையம் தகவல் மாவட்டங்கள் தெரியுமா?


 வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் பட்டியல் பின்வருமாறு:
* வேலூர்
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு 

*திருவண்ணாமலை

 *விழுப்புரம்
ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும்
நாளை மழை பொழியும் மாவட்டங்கள் ;

*சேலம்
*கிருஷ்ணகிரி
* வேலூர்
* திருவள்ளூர்
* நீலகிரி
* ஈரோடு

 ஆகிய மாவட்டங்களில் நாளை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மற்ற வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது