தமிழகத்தில் இன்று முதல்4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு  அனுமதி.எந்தெந்த  மாவட்ங்கள்?


 தமிழ்நாட்டில் தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 5-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும்

 *சென்னை
 *திருவள்ளூர்

 *காஞ்சிபுரம்

 *செங்கல்பட்டு
 ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது
 கோயில்கள்
 மசூதிகள் தேவாலயங்கள் தர்காக்கள்
 உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று என்றும், அர்ச்சனை
 திருவிழாக்கள்
 குடமுழுக்கு

 நடத்த அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அந்த அறிவிப்பு தெரிவித்துள்ளது.