தமிழகத்தில் வரும் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம். எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக
இன்று மழை பெய்யுமா மாவட்டங்கள்:
நீலகிரி
கோவை
தேனி
சேலம்
திருவண்ணாமலை
காஞ்சிபுரம்
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் மழை பெய்யும்.
நாளை 21.06.2021 மழை பெய்யும் மாவட்டங்கள்:
நீலகிரி
கோவை
மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் 22.06.2021 மழை பெய்யும் மாவட்டங்கள்;
நீலகிரி
கோவை
தேனி
திண்டுக்கல்
மதுரை
சிவகங்கை
புதுக்கோட்டை
சேலம் திருவண்ணாமலை
தர்மபுரி
கள்ளக்குறிச்சி
விழுப்புரம் இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment