மீண்டும் 37 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்.

 இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய். 4,630 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு ரூபாய். 200 அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய். 37,040 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.


 வெள்ளியின் விலை;
வெள்ளியின் விலை 1 கிராம் 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ .70.30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதே போல் ஒரு கிலோ வெள்ளி ரூ 76, 300 க்கு விற்பனையாகிறது.