தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

 

 IMG_20210602_114951 

 
மத்திய அரசு CBSE 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள்,  பெற்றோர்கள்,   மருத்துவ வல்லுநர்கள், மாணவர்களுடன் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.