இன்றைய ( 27.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. தமிழகத்தில் ( 27.06.2021 ) இன்று 5,127 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 42,801


சென்னையில் இன்று ஒரே நாளில் 308   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 220

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 649

ஈரோடு - 530

சேலம் - 343

திருப்பூர் - 316

மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.06.2021 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 7,151


இன்றைய உயிரிழப்பு : 91

சென்னை மட்டும் - 9

இணைநோய் இல்லாதவர் - 28