தமிழகத்தின் இன்றைய(26.06..2021) கொரோனா பாதிப்பு. நிலவரம் மக்கள் நல்வாழ்வு துறை வெளியீடு.!

 
*தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
*சென்னையை சேர்ந்தவர்கள் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 *இன்றைய உயிரிழப்பு 148 பேர் .