தமிழகத்தின் இன்றைய(25.06.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


தமிழகத்தில் இன்று 5,755 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்றைய  உயிரிழப்பு 150 பேர் என  மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. இதில் 55 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 95 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த  உயிரிழப்பு எண்ணிக்கை 32,0 51 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 8,152. இதுவரை  குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23 ,75, 963 ஆக அதிகரித்துள்ளது.