தமிழகத்தின் இன்றைய(24.06.2021) கொரோனா பாதிப்பு மக்கள் நல்வாழ்வு துறை வெளியீடு.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,162 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா தொற்றால் இன்று155 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது .இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 9,046 பேர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
0 Comments
Post a Comment