15 முக்கிய பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம்.

  தற்போது  கொரோனா காலகட்டம் என்பதால் முகக்கவசம், சானிடைசர் போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு .


என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது .
பிபி இகிட் எனப்படும்  கவச உடை விலை ரூபாய் .273 என நிர்ணயம் செய்துள்ளது.

சானிடைசர் 100 மில்லி விலை அதிகபட்சம் 110 ரூபாய் ஆக இருக்கவேண்டும்.


 சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ 4.50 க்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 IMG-20210608-WA0004