தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? 


தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை சிவகங்கையில் இன்று இடியுடன் கூடிய  கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மதுரை
 விருதுநகர்
ராமநாதபுரம்
 தூத்துக்குடி
 கடலூர்
 கள்ளக்குறிச்சி
 சேலம்
தர்மபுரி
திண்டுக்கல்

 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.