தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தெலுங்கானா முதல் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை
தேனி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
சேலம்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
நாமக்கல்
திருப்பத்தூர்
வேலூர்
மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மிதமான மழை பெய்யும் மாவட்டங்கள் :
நீலகிரி
கோயமுத்தூர்
ஈரோடு
திருப்பூர்
விருதுநகர்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
அரியலூர்
கடலூர்
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
திருவண்ணாமலை
ராணிப்பேட்டை
திருவள்ளூர்
மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment