தமிழகத்தின் இன்றைய (08.06.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18,023 பேருக்கு கொரோனா தொற்று  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1, 437 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 778 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய உயிரிழப்பு 409
இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 42 பேர்
இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் 102 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

 மாவட்ட வாரியாக பாதிப்பு (08.06.2021)

 3%252837%2529