தமிழகத்தில் இன்றைய[03.06.2021] கொரோனா பாதிப்பு நிலவரம் மக்கள் மாவட்டாவாரியாக நல்வாழ்வு துறை வெளியீடு. 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது .இதில் சென்னையை சார்ந்தவர்களுக்கு மட்டும் 2062 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 984 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
  இன்றைய உயிரிழப்பு 460 .இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 68 பேர் .இணை எதுவும் இல்லாதவர்கள் 107 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை  அறிக்கை   வெளியிட்டுள்ளது.

மாவட்டாவாரியாக [03.06.2021]