தமிழகத்தின் இன்றைய (01.06.2021) கொரோனா பாதிப்பு நிலவரம். மாவட்ட வாரியாக.


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26, 513 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 சென்னையில் இன்று ஒரே நாளில் 2,467 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.


 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 910 பேர் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 இன்றைய உயிரிழப்பு 490 


இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 58 பேர் 


இணை நோய் இல்லாதவர்கள் 108 பேர்
என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

 

 IMG-20210601-WA0024