மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்!


  வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை  ஒரு கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து  4, 628 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரனுக்கு ரூ.136உயர்ந்து ஒருசவரன் தங்கம்  ரூ.37,024ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .