வாய்ப்புண் விரைவில் குணமடைய இயற்கையான  எளிய வீட்டு வைத்தியம்!


 *தினமும் காலையில் வீட்டில் தயாரித்த தேங்காய் பால் ஒரு டம்ளர் உடன் பனைவெல்லம் கலந்து குடித்துவர விரைவில் வாய்ப்புண் வயிற்றுப் புண் குணமடையும்.
 *வாய் புண்ணின் மேல் தொடர்ந்து தேங்காய் எண்ணெயை தடவி வர நல்ல பலன் கிடைக்கும் .
*வீட்டில் தயாரிக்கும் நெய்யை தொடர்ந்து வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
 *அகத்திக் கீரை மணத்தக்காளிக் கீரை போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்ப் புண் குணமடையும்.