வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும் புதினாவின் மருத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்!


* கர்ப்பிணி பெண்களின் வாந்தியை நிறுத்த புதினா இலை ஒரு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
* புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும் .
*புதினா இலை கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம்.
*இதை உபயோகித்து வந்தால் பல்லீரல் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு,வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.
 புதினாவில் இருந்து பெறப்படும் சாறுகளை நமது சருமத்திற்கு தடவி வந்தால்  புண்கள் போன்றவை நீங்கும்.
* புதினா இலைச் சாறை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு தோன்றுவதை பெருமளவு குறையும்.
* முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளி தழும்புகள் மறைய உதவுகிறது .
*  வண்டு மற்றும் பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட வீக்கம் எரிச்சல் போன்றவற்றுக்கு புதினா இலைச்சாறு தடவுவதால் எரிச்சல் குறைந்து விடும்.