ஆசிரியர்களுக்கு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என்ற செய்தி வதந்தியே - முதலமைச்சர் .
ஆசிரியர்களுக்கு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என்ற செய்தி வதந்தியே - முதலமைச்சர் திருச்சியில் அறிவிப்பு.
பத்திரிகையாளர்:
தந்தி தொலைக்காட்சி மண்டல செய்தியாளர்
திரு. விஜய கோபால் எழுப்பிய கேள்வி..
👉 அரசு ஆசிரியர்கள் சம்பளம், 50 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒரு செய்தி பகிரப்படுகிறப்படுகிறதே. அது பற்றி..
தமிழக முதலமைச்சர்: வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை...
0 Comments
Post a Comment