கொரோனா இல்லை என்றும் சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள். முதல்வர் மு.க. ஸ்டாலின் உருக்கமான பேச்சு!


 கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என தமிழக முதல்வர்  மு. க. ஸ்டாலின் அவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளார். தடுப்பூசி  ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழ் நாட்டிலேயே தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் மூன்றாம் தேதி கொரோனா நிவாரண நிதியில் இரண்டாவது தவணை ரூபாய். 2000 வழங்கப்படும் .
 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.