மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு. தமிழக மின்வாரியம் அறிவிப்பு !

 
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.