தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

 

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.