புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல்,டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்.


 இந்தியாவில் கடந்த மாதமாக ஒரே விலையில் விற்று வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் 95.51 ரூபாய்க்கும்,டீசல் விலை89. 65 ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.08 அதிகரித்துள்ளது.  டீசல் விலை  லி ட்டருக்கு 3.90 ரூபாயும் அதிகரித்துள்ளது.