உங்கள் வெள்ளை முடி கருமையாக மாற இயற்கையான வழியில் எளிமையான டிப்ஸ்!!
தேவை தேவையான பொருட்கள்
என்னென்ன என்று பார்ப்போம் ;
*தேங்காய் எண்ணை ஒரு லிட்டர்
*குங்குலியம் 100 கிராம்
முதலில் வெள்ளை குங்கிலியம் தூள் செய்து எண்ணெயுடன் கலந்து சற்று சூடாக்கி இறக்கிவிடவும்
* பின்னர் கரிசாலைச் சாறு 200 மில்லி *நெல்லிக்காய்சாறு 200மில்லி
* வாழைத்தண்டு சாறு 200 மில்லி
* பசும்பால் 400 மில்லி
மேலே
குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி நன்கு கொதிக்க வைக்கவும்
பின்பு இது பாதியாக சுண்டியதும் முன்னர் தயாரித்து வைத்துள்ள எண்ணெயுடன்
கலந்து பதமாகக் காய்ச்சி இறக்கவும்
*இதனை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர வெள்ளை முடி கருப்பாக மாறும் கூந்தல் மிகவும் மென்மையாகவும் மாறும்.
0 Comments
Post a Comment