வறண்ட சருமத்தை அழகு படுத்த உதவும்  இயற்கை முறையில் எளிய டிப்ஸ் இதோ உங்களுக்காக!


 *வறண்ட சருமம் சரியாக தேன் மற்றும் பாலுடன் குங்குமப் பூ சிறிது கலந்து முகம் மற்றும் உடலில் வறண்ட சருமத்தில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும்
* எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ தடவி குளிப்பதால் சருமம் சரியாகும்
*எண்ணெய்  முகம் கொண்டவர்கள் தக்காளி ஜூஸ் வைத்து தொடர்ந்து தடவி வரலாம் இவ்வாறு செய்து வந்தால் இதில் உள்ள வைட்டமின் ஏ ,பி, சி மூன்றும் சருமத்தை அழகாக்கும்
*பால் சார்ந்த பொருட்கள் அனைத்தும் சருமத்தை அழகுபடுத்த உதவுகின்றன
* தயிர் ,வெண்ணை போன்றவற்றையும் சாதம் வடித்த கஞ்சியுடன்  சேர்த்து தடவினால் சருமம் பொலிவுடன் காணப்படும்
* பாசிப்பயறு மாவு வெள்ளரிக்காய் சாறு சேர்ந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதால் வியர்குரு கொப்பளங்கள் சரியாகும்.