தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு! இன்றைய (30.05.2021)
 நிலவரம்.


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28, 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதில்  சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 2,689 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,982பேர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .

இன்றைய உயிரிழப்பு 493 பேர்.

 இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 93 பேர் உயிரிழந்துள்ளார்கள். 

இந்த உயிரிழப்பில் 129 பேர் எவ்வித நோயும் இல்லாதவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.