இந்தியவிமானங்களுக்கு ஜூன் 30 வரை தடைநீட்டித்தது ஐக்கிய அரபு அமீரகம்!


* கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்கள் ஜூன் 30 வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


* நாடு முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


* ஏப்ரல் 24 முதல் ஜீன் 30வரை பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 14 நாட்களில் இந்திய வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய  அரபு எமிரேட்ஸுக்கு வருவதை தடை  விதித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள  நமது தமிழ்ச் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.